Dec 17, 2013

எனக்குப் பிடித்த டாப் 30 ஆங்கிலத் திரைப்படங்கள்

1.ஆங்கிலப்படங்கள் மட்டுமே இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
2.அதிலும் எனக்குப்பிடித்த படங்கள் மட்டுமே எடுத்திருக்கிறேன்.
3.இந்தப்படங்களை எத்தனை முறை பார்க்கச் சொன்னாலும் பார்ப்பேன். அப்படி எனக்கு ஃபேவரிட்டான படங்கள் இவை.
4.இதை விட நல்ல படங்கள் எல்லாம் இந்த லிஸ்ட்டில் இல்லாமல் இருக்கலாம். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நான் அந்தப்படத்தைப் பார்க்கவில்லை. இரண்டு, பார்த்தும் இந்தப்படங்கள் அளவுக்குப் பிடிக்கவில்லை.
5.இந்தப்படங்கள் அனைத்தும் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். எல்லோருமே பார்த்திருப்பீர்கள். அப்படியும் ஒன்றிரண்டு மிஸ் ஆனால் உடனடியாகப் பார்க்க வேண்டிய படங்கள் அவை.
6.மற்ற மொழித்திரைப்படங்களும், தமிழ் படங்களும் இதில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை பின்னாடி இன்னொரு லிஸ்ட் போட்டு அதையும் ஒரு பதிவாகத் தேத்த வாய்ப்பிருக்கிறது. :)
7.ஆர்டர் எதுவும் இல்லை. ஞாபக சக்தியைப் பொறுத்து ஏதோ ஒரு ஆர்டரில் இந்த லிஸ்ட் அமைந்துள்ளது.
8.இந்த லிஸ்ட் இப்போதுவரை பார்த்த படங்களை வைத்தே போடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மாறலாம்.

Forrest Gump (1994)
The Shawshank Redemption (1994)

Saving Private Ryan (1998)
E.T. the Extra-Terrestrial (1982)


Duel (1971 TV Movie)
Schindler's List (1993)


Lord of the Rings Series
Life is Beautiful (1997)


It's a Wonderful Life (1946)
Wall-E (2008)


The Prestige (2006)
The Dark Knight (2008)


Memento (2000)
Inception (2010)


Django Unchained (2012)
Pulp Fiction (1994)


No Country for Old Men (2007)
The Big Lebowski (1998)


Back to the Future Trilogy
A Beautiful Mind (2001)


American Beauty (1999) 
The Curious Case of Benjamin Button (2008)


District 9 (2009)
Fight Club (1999)


The Fountain (2006)
The Good, the Bad and the Ugly (1966)


Into the Wild (2007)
The Notebook (2004)


Pursuit of Happyness (2006)
Sin City (2005)***My Favorite Top 30 Movies of All Time***

பி.கு:
இந்த போஸ்ட்ல ஒரு தப்பு இருக்கு. அது என்னானு கண்டுபிடிங்க பாக்கலாம்.

12 comments:

 1. ரசனைக்கு வாழ்த்துக்கள்... தப்பு நீங்களே அடுத்த பதிவுலே சொல்லிடுங்க...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி. அந்த தப்பு என்னானு அடுத்த கமெண்ட்லயே கண்டுபிடிச்சாச்சு. கீழே பாருங்க.

   Delete
 2. Life is Beautiful இத்தாலிய மொழித் திரைப்படம்
  சரியா..!? ஏன்னா நான் அம்மொழியில் தான் பார்த்தேன்....

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க. அதுபோக இன்னொரு இத்தாலிய மொழிப் படமும் இந்த லிஸ்டுக்குள்ள இருக்கு. ;) நல்லவேளை அத யாரும் கண்டுபிடிக்கல..

   வருகைக்கு மிக்க நன்றி..:)

   Delete
 3. செம தல, நோலன் படம் எல்லாமே லிஸ்ட்ல இருக்கு...அந்த இன்னொரு வேற்று மொழி படம் என்னன்னு சொல்லிடுங்க....என்னால கண்டு பிடிக்க முடியல... :(

  ReplyDelete
  Replies
  1. வாங்கண்ணா,

   Nolan - 4 films :) :)
   Spielberg - 4 films :) :)

   அந்த இன்னொரு இத்தாலியப் படம் "The Good, the Bad and the Ugly (1966)"
   அப்பறம் இதுக்கு முந்தின பதிவப் பாத்தீங்களா ?
   "The Lost Room TV Mini series" - சூப்பரான சீரிஸ். தவறவிட்டுறாதீங்க. மொத்தமே 4 1/2 மணி நேரம் தான். அதனால கண்டிப்பா பாருங்க :)

   Delete
 4. அட ஆமா, ஸ்டைரக் ஆகவே இல்ல... :-)
  மேலோட்டமா படிச்சேன் தல....நெட்ப்ளிக்ஸ்ல இருந்தா இன்னைக்கே பார்த்திடுறேன்...அப்புறமா வந்து முழுசா படிக்கிறேன்... :-)

  ReplyDelete
  Replies
  1. Netflix-ல இருக்குமானு தெரில. டாரண்ட்ல டவுன்லோட் பண்ணியாச்சும் பாத்திருங்க. அல்லது டிவிடி ஆன்லைன்ல கிடைக்குது. வாங்கி பாத்துருங்க. நல்ல சயின்ஸ்பிக்சன்/ஃபேண்டசி சீரிஸ்.

   Delete
 5. மார்டின் ஸ்கார்சேசி படம் ஒன்றுகூட இந்த லிஸ்டில் இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. அவரது மிக முக்கியமான படங்கள் சிலவற்றை இன்னும் நான் பாக்கல. பாத்தவரைக்கும் டாப் 30 ஃபேவரிட்டுக்குள்ள வரலை. ஒருவேளை டாப் 50 போட்டா அதுல வரலாம். :)

   Delete
 6. நீங்க X Men சீரிஸ் பாருங்க இல்ல பார்த்திருந்தால் அது பற்றியும் எழுதுங்கள் உங்க அளவுக்கு என்னால விவரிக்க முடியாது அதனால நீங்களே பப்ளிஸ் செய்யுங்க

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா... முயற்சி பண்றேங்க..!!

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *